இவர் கடைக்குள் நுழைய வேண்டுமென்றால் சில விதிமுறைகளும் உள்ளது. அதன்படி, முதல் முக்கிய விதிமுறை என்னவென்றால் செல்போன் பயன்படுத்தக் கூடாது

இளைஞர்களுக்கு பெரிய இடத்தில வேலை வாங்கி தருவதாக சொல்லி லட்ச கணக்கில் பந்தை பெற்றுக்கொண்டு டிமிக்கி கொடுத்த இளம்பெண்ணை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்.